RealKK.com
Plot for sale at Nagercoil
Login | Register | Contact Us |
Menu
  • Browse Property
  • List your Property
  • Property Requirements
  • Post your Requirement
  • Realtors
  • Brokers / Promoters
  • Rental
Search Property
Home > Properties
Ram Kumar
Direct Owner
  • Home
  • Properties
  • Rental Properties
  • Contact Us

சொத்தவிளையில்(Chothavilai) 18 சென்ட் மனை விற்பனைக்கு

Photo
Single Image

See full size image

Property Details ID: 739  
Type : House Plot
Address : Chothavilai
Pincode : 629608
Location : Thengamputhoor, Suchindram
Price : ₹ 15,00,000.00 ( Negotiable )
Total Area : 8276 Sq. Feet (19 Cents)
Land mark : உசரவிளை பேருந்து நிறுத்தம் அருகே
Posted On : 5/28/2009 2:50:24 AM

Property Description
சொத்தவிளையில் 18 சென்ட் மனை விற்பனைக்கு உள்ளது. மனை பிரதான சாலை அருகே உள்ளது. மனை அமைந்திருப்பது குடியிருப்பு பகுதியாகும். சுற்றிலும் வீடுகள் உள்ளன. மனையைச்சுற்றி முள்கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. சில அடிகள் தொலைவில் பேருந்து நிலையம் மற்றும் உசரவிளை படிப்பகம் உள்ளது. சுற்றிலும் வீடுகள் இருப்பதாலும், பஞ்சாயத்து வரி கட்டப்பட்டதாலும் மின் இணைப்பு மற்றும் பஞ்சாயத்து குடிநீர் தேவைப்பட்டால் சுலபமாக கிடைக்கும். புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான சொத்தவிளை கடற்கரை மற்றும் அம்பலபதி திருக்கோவில் நடந்து செல்லும் தொலைவில் உள்ளன. ஒரு சென்ட் விலை ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய். விருப்பமுள்ளவர்கள் என்னுடைய தொலைபேசி அல்லது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
This Property has been viewed 4446 times.


Seller's Contact Details
Seller Type: Direct Owner
Contact Name : Mr.இராம் குமார்
Address : இந்து கல்லூரி அருகில்
Pincode : 629002
Location : Nagercoil, Chettikulam
Mobile : 9535763516
Landline : 04652-223521



Property Location


Home | Register | Contact Us | Terms and Conditions | Disclaimer | Help | Diabetic Tea

Delicious Furl Reddit Yahoo My Web StumbleUpon Google Bookarks Spurl Comments

Site Secured by StarterSSL Visa verified payment gateway

Copyright 2013 RealKK.com All Rights Reserved.